Friday, July 20, 2012

இஸ்லாமியர்களுக்கு இஞ்சில் (புதிய ஏற்பாடு) - அறிமுகம்.



இந்திய வேதாகமச் சங்கம் புதிய ஏற்பட்டைஇயேசுவைப் பற்றி அறிந்து கொள்ள, வாசிக்க விரும்பும் இஸ்லாமியர்களின் வசதிக்காக வெளியிட்டிருக்கிறது. இஞ்சில் திருத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெதாகம கைப்பிரதியின் நகல் ஒன்றும் அதில் அச்சிடப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் தேவைப்படுகிறவர்கள் இந்திய வேதாகமச் சங்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் விலை ரூபாய் 80 மட்டு

No comments:

Post a Comment